நடிகர் சுனில் ஷெட்டியுடன் நடிக்க வேண்டாம் என்றும், பெரிய நடிகர்களுடன் மட்டுமே நடிக்க வேண்டும் என்றும் சிலர் என்னிடம் கூறினார்கள். சுனில் ஷெட்டி மிகவும் நல்ல மனிதர். சிறந்த போராட்டக்காரர் என்பது பின்னர் தான் தெரிந்தது. கிட்டத்தட்ட 22 ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது அவரிடம் கைகூப்பி மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். அந்த காலகட்டத்தில் சிலர் என்னை தவறாக வழிநடத்தியதை தற்போதும் நினைவு கூர்கிறேன்’ என்ற கூறியுள்ளார்.
கடந்த 1994ம் ஆண்டு சோமி அலியும், சுனில் ெஷட்டியும் இணைந்து ஒரு படத்தில் நடித்துள்ளனர். ஏற்கனவே பாலிவுட் நடிகர் சல்மான் கானுடன் தனக்கு இருந்த உறவு குறித்தும், அதுதொடர்பாக அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளையும் அவ்வப்போது சோமி அலி முன்வைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
The post 17 வயதில் மும்பை வந்தபோது என்னை தவறாக வழி நடத்தினார்கள்!: சுனிலிடம் மன்னிப்பு கோரிய நடிகை appeared first on Dinakaran.
