கோவை குற்றாலம் சுற்றுலாத்தலம் இன்று முதல் மீண்டும் திறப்பு

கோவை: ஜூலை 5ஆம் தேதி முதல் மூடப்பட்டிருந்த கோவை குற்றாலம் சுற்றுலாத்தலம் இன்று முதல் மீண்டும் திறக்கப்படுகிறது. மழை காரணமாக மூடப்பட்டிருந்த நிலையில் நீர்வரத்து குறைந்ததால் இன்று முதல் சூழல் சுற்றுலா திறக்கப்படுகிறது.

The post கோவை குற்றாலம் சுற்றுலாத்தலம் இன்று முதல் மீண்டும் திறப்பு appeared first on Dinakaran.

Related Stories: