தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 38 – 40 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும்!

சென்னை: தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும். தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 38 – 40 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும்! appeared first on Dinakaran.

Related Stories: