ராமநாதபுரத்தில் ஆகஸ்ட் 17-ல் திமுக தென்மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி பாசறை கூட்டம்

சென்னை: ராமநாதபுரத்தில் ஆகஸ்ட் 17-ல் திமுக தென்மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி பாசறை கூட்டம் நடைபெறும். ராமநாதபுரம் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டலின் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார் என்று பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

The post ராமநாதபுரத்தில் ஆகஸ்ட் 17-ல் திமுக தென்மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி பாசறை கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: