முட்டை விலை 25 காசு குறைந்தது

நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில், கோழிப்பண்ணைகளில் என்இசிசி சரியான விலையை நிர்ணயம் செய்ய முடியாமல், ஒருவாரம் தினமும் 5 காசுஉயர்த்துவதும், அடுத்த வாரம் 10 காசு குறைப்பதுமாக இருந்து வருகிறது. கடந்த இரு நாட்களுக்கு முன், ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 445 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டது. நேற்று 25 காசுகள் குறைக்கப்பட்டு, பண்ணை கொள்முதல் விலை 420 காசுகளாக நிர்ணயினக்கப்பட்டுள்ளது.

The post முட்டை விலை 25 காசு குறைந்தது appeared first on Dinakaran.

Related Stories: