திருவட்டார் அரசு பணிமனையில் இருந்து கோதையாறுக்கு அரசுப்பேருந்துகள் இயக்கம் நிறுத்தம்..!!

கன்னியாகுமரி: திருவட்டார் அரசு பணிமனையில் இருந்து கோதையாறுக்கு அரசுப்பேருந்துகள் இயக்கம் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. பேருந்துகள் இயக்கம் திடீரென நிறுத்தப்பட்டதால் வெளியூர் செல்ல முடியாமல் பழங்குடியின மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

The post திருவட்டார் அரசு பணிமனையில் இருந்து கோதையாறுக்கு அரசுப்பேருந்துகள் இயக்கம் நிறுத்தம்..!! appeared first on Dinakaran.

Related Stories: