இந்தியாவில் கடந்த மே மாதத்தில் 1.5 லட்சம் எலக்ட்ரிக் வாகனங்கள் விற்பனையாகி சாதனை..!!

டெல்லி: இந்தியாவில் கடந்த மே மாதத்தில் 1.5 லட்சம் எலக்ட்ரிக் வாகனங்கள் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. 1.5 லட்சம் எண்ணிக்கையில் இரண்டு சக்கரம், மூன்று சக்கரம் மற்றும் கனரக வாகனங்கள் விற்பனையாகியுள்ளன.

The post இந்தியாவில் கடந்த மே மாதத்தில் 1.5 லட்சம் எலக்ட்ரிக் வாகனங்கள் விற்பனையாகி சாதனை..!! appeared first on Dinakaran.

Related Stories: