3 நாள் பயணமாக இன்று மாலை சேலம் செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: மேட்டூர் அணை திறப்பு உள்ளிட்ட நிகழ்வுகளுக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் 3 நாள் பயணமாக இன்று மாலை சேலம் செல்கிறார். சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் முதல்வர் ஸ்டாலின் இன்று மாலை சேலம் செல்கிறார். இன்று மாலையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சேலம் மாவட்ட திமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெறுகிறது.

The post 3 நாள் பயணமாக இன்று மாலை சேலம் செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Related Stories: