சென்னையில் திருத்தியமைக்கப்பட்ட திட்டத்தில் குடிநீர், கழிவுநீர் இணைப்புகள் வழங்கப்படும்: குடிநீர் வாரியம் அறிவிப்பு

சென்னை: சென்னையில் திருத்தியமைக்கப்பட்ட திட்டத்தில் குடிநீர், கழிவுநீர் இணைப்புகள் வழங்கப்படும் என்று குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது. குடிநீர், கழிவுநீர் இணைப்புக்கான கட்டணங்களை தவணை முறையில் செலுத்தலாம். குடிநீர், கழிவுநீர் இணைப்பு பெற https://cmwssb.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.

The post சென்னையில் திருத்தியமைக்கப்பட்ட திட்டத்தில் குடிநீர், கழிவுநீர் இணைப்புகள் வழங்கப்படும்: குடிநீர் வாரியம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: