சிவகாசி : சிவகாசி அருகே வெடி விபத்து நிகழ்ந்த பட்டாசு ஆலையின் உரிமையாளர் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். அனுப்பன்குளத்தில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒரு அறை தரைமட்டமானது. பட்டாசு ஆலை உரிமையாளர் ஆறுமுகசாமி, மேலாளர் கணேசன், போர்மேன்கள் முத்துப்பாண்டி, புதியராஜ் மீது வழக்குப்பதிவு போடப்பட்டுள்ளது. 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து சிவகாசி கிழக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
The post சிவகாசி அருகே வெடி விபத்து நிகழ்ந்த பட்டாசு ஆலையின் உரிமையாளர் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு appeared first on Dinakaran.