பள்ளிகள் திறப்பை ஒட்டி சிறப்பு பேருந்துகள் இயக்கம்: அரசு போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு

சென்னை: வார இறுதி நாட்கள் மற்றும் ஜூன் 12-ல் பள்ளிகள் திறப்பை ஒட்டி சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. இன்றும், நாளையும் மற்றும் 11-ம் தேதி வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் கூடுதலாக பயணம் செய்வார்கள்.

The post பள்ளிகள் திறப்பை ஒட்டி சிறப்பு பேருந்துகள் இயக்கம்: அரசு போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: