தற்போதைய சூழலில் ஒன்றிய அமைச்சரவையில் தான் மாற்றம் வருவது போல் உள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்

திருச்சி: தற்போதைய சூழலில் ஒன்றிய அமைச்சரவையில் தான் மாற்றம் வருவது போல் உள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் வருமா? என்று செய்தியாளர் கேட்ட கேள்விக்கு முதலமைச்சர் பதில் அளித்தார். திருச்சி விமான நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

The post தற்போதைய சூழலில் ஒன்றிய அமைச்சரவையில் தான் மாற்றம் வருவது போல் உள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் appeared first on Dinakaran.

Related Stories: