இருசக்கர வாகனத்தை பைக் டாக்ஸியாக பயன்படுத்துவதை தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொள்ளவில்லை: அமைச்சர் சிவசங்கர் பேட்டி

கோவை: இருசக்கர வாகனத்தை பைக் டாக்ஸியாக பயன்படுத்துவதை தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொள்ளவில்லை என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். ரேபிடோ தொடர்பாக காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 2000 புதிய பேருந்துகள் வாங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் அமைச்சர் சிவசங்கர் கூறினார். கோவையில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

The post இருசக்கர வாகனத்தை பைக் டாக்ஸியாக பயன்படுத்துவதை தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொள்ளவில்லை: அமைச்சர் சிவசங்கர் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: