மேற்குத் தொடர்ச்சி மலை மழைநீர் வரத்து அதிகரித்துள்ளது: வரதமாநதி அணை முழு கொள்ளளவான 67 அடியை எட்டியது

திண்டுக்கல்: மேற்குத் தொடர்ச்சி மலை மழைநீர் வரத்து அதிகரித்துள்ளதால் பழனி வரதமாநதி அணை முழு கொள்ளளவான 67 அடியை எட்டியது. வரதமாநதி அணை நீரை பயன்படுத்தி 2,000 ஏக்கர் நிலங்கள் பாசனம் செய்ய உதவும். வரதமாநதி அணை கோடைமழை காரணமாக நிரம்பியதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

The post மேற்குத் தொடர்ச்சி மலை மழைநீர் வரத்து அதிகரித்துள்ளது: வரதமாநதி அணை முழு கொள்ளளவான 67 அடியை எட்டியது appeared first on Dinakaran.

Related Stories: