உட்கட்சி தேர்தல் ஒற்றுமையாக நடந்து முடிந்துள்ளது: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேட்டி

சென்னை: உட்கட்சி தேர்தல் ஒற்றுமையாக நடந்து முடிந்துள்ளது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் விசிக பலமாக மாறி வருவது நல்ல முன்னேற்றம் என்றும் வைகோ கூறியுள்ளார்.

The post உட்கட்சி தேர்தல் ஒற்றுமையாக நடந்து முடிந்துள்ளது: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: