ஒடிசாவில் துர்க் – பூரி விரைவு ரயிலில் உள்ள ஏசி பெட்டியில் திடீர் தீ விபத்து!!

ஒடிசா: ஒடிசாவில் துர்க் – பூரி விரைவு ரயிலில் உள்ள ஏசி பெட்டியில் திடீர் தீ ஏற்பட்டது. நுவாபாடா மாவட்டத்தில் விரைவு ரயிலில் பிடித்த தீயை தீயணைப்புத்துறை கட்டுக்குள் கொண்டுவந்தது.

The post ஒடிசாவில் துர்க் – பூரி விரைவு ரயிலில் உள்ள ஏசி பெட்டியில் திடீர் தீ விபத்து!! appeared first on Dinakaran.

Related Stories: