சென்னை கிண்டியில் மருத்துவமனையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

சென்னை: சென்னை கிண்டியில் ஜூன் 15-ல் திறக்கப்பட உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், எ.வ.வேலு உள்ளிட்டோரும் உடனிருந்தனர். கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை ரூ.230 கோடியில் கட்டப்பட்டுள்ளது. வரும் 15ம் தேதி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மருத்துவமனையை திறந்து வைக்கிறார்.

The post சென்னை கிண்டியில் மருத்துவமனையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: