குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையேயான மலை ரயில் தடம் புரண்டது

நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையேயான மலை ரயில் தடம் புரண்டது. இதில் பயணிகளுக்கு எந்தவித பாதிப்பில்லை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில் தடம் புரண்டதை அடுத்து குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையான மலைரயில் சேவை ரத்து செய்யப்பட்டது.

The post குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையேயான மலை ரயில் தடம் புரண்டது appeared first on Dinakaran.

Related Stories: