அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்த ஓபிஎஸ் வழக்கு நாளைக்கு ஒத்திவைப்பு

சென்னை: அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்த ஓபிஎஸ் வழக்கு நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய நாராயண் நாளை ஆஜராகி வாதங்களை முன்வைக்க உள்ளார்.

The post அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்த ஓபிஎஸ் வழக்கு நாளைக்கு ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Related Stories: