திருவண்ணாமலை: திருவண்ணாமலை கிரிவலம் செல்பவர்களுக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வரும் ஜூலை மாதம் முதல் டிசம்பர் வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post திருவண்ணாமலை கிரிவலம் செல்பவர்களுக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு appeared first on Dinakaran.