நெல் கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூ. 3,000 ஆக உயர்த்த வேண்டும்: பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை

 

சென்னை: நெல் கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூ. 3,000 ஆக உயர்த்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். 2023-24க்கு நெல்கொள்முதல் விலையாக குவிண்டாலுக்கு ரூ. 2,183 ஆக ஒன்றிய அரசு அறிவித்தது ஏமாற்றமளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

The post நெல் கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூ. 3,000 ஆக உயர்த்த வேண்டும்: பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: