வீட்டு இணைப்புகளுக்கு எவ்வித மின் கட்டண உயர்வும் இல்லை; அனைத்து இலவச சலுகைகளும் தொடரும்: மின்சார வாரியம் தகவல்

சென்னை: வீட்டு இணைப்புகளுக்கு எவ்வித மின் கட்டண உயர்வும் இல்லை; அனைத்து இலவச சலுகைகளும் தொடரும் என மின்சார வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. வணிக மற்றும் தொழில் அமைப்புகளுக்கு மட்டுமே யூனிட்டுக்கு 13 பைசா முதல் 21 பைசா மின்கட்டணம் உயரும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post வீட்டு இணைப்புகளுக்கு எவ்வித மின் கட்டண உயர்வும் இல்லை; அனைத்து இலவச சலுகைகளும் தொடரும்: மின்சார வாரியம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: