மேட்டூர் அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 715கன அடியில் இருந்து 1,178 கன அடியாக அதிகரிப்பு

சேலம்: மேட்டூர் அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 715கன அடியில் இருந்து 1,178 கன அடியாக அதிகரித்துள்ளது. அணை நீர்மட்டம் 103.63 அடியிலிருந்து 103.59கனஅடியாக குறைவு; நீர் இருப்பு 69.57டிஎம்சியாக உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து அணை மின்நிலையம் வழியாக விநாடிக்கு 1,500 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது.

The post மேட்டூர் அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 715கன அடியில் இருந்து 1,178 கன அடியாக அதிகரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: