அமைச்சரிடம் வாழ்த்து பெற்றார் எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை படைத்த முத்தமிழ்ச்செல்வி..!!

சென்னை: எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை படைத்த விருதுநகரைச் சேர்ந்த முத்தமிழ்ச்செல்வி, அமைச்சரிடம் வாழ்த்து பெற்றார். சென்னையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுவை முத்தமிழ்ச்செல்வி நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

The post அமைச்சரிடம் வாழ்த்து பெற்றார் எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை படைத்த முத்தமிழ்ச்செல்வி..!! appeared first on Dinakaran.

Related Stories: