சொல்லிட்டாங்க…

* தலைப்பு செய்திகளில் ஜிடிபி வளர்ச்சி, ஜிஎஸ்டி வருவாய் அதிகரிப்பு என வருவதால் மட்டும் நாட்டின் உண்மையான பொருளாதார நெருக்கடியை மறைக்க முடியாது. காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ்

* தமிழ்நாட்டின் முதல் விரோதியாக விளங்கும் ஆளுநர் ஆர்.என்.ரவியை வெளியேற்ற வேண்டும். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Related Stories: