சென்னையில் தேனாம்பேட்டை, ராயப்பேட்டை, ஆயிரம் விளக்கு, எம்.ஆர்.சி. நகர் உள்ளிட்ட இடங்களில் மழை

சென்னை: சென்னையில் தேனாம்பேட்டை, ராயப்பேட்டை, ஆயிரம் விளக்கு, எம்.ஆர்.சி. நகர் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகின்றது. காலையில் இருந்து வெயில் கடமையாக சுட்டெரித்த நிலையில் தற்போது மழை பெய்ய தொடங்கியுள்ளது.

The post சென்னையில் தேனாம்பேட்டை, ராயப்பேட்டை, ஆயிரம் விளக்கு, எம்.ஆர்.சி. நகர் உள்ளிட்ட இடங்களில் மழை appeared first on Dinakaran.

Related Stories: