அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை: சவரன் ரூ.44,800க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு விலை ரூ.240 உயர்ந்து ரூ.44,800க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.5,600க்கு விற்பனையாகிறது. சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி 30 காசுகள் உயர்ந்து ரூ.78-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

The post அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை: சவரன் ரூ.44,800க்கு விற்பனை appeared first on Dinakaran.

Related Stories: