சென்னை சென்ட்ரல்-அரக்கோணம் வழித்தடத்தில் ஜூன் 7,8,9ஆம் தேதிகளில் 5 புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு

சென்னை : சென்னை சென்ட்ரல்-அரக்கோணம் வழித்தடத்தில் ஜூன் 7,8,9ஆம் தேதிகளில் 5 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. தண்டவாள பராமரிப்புப் பணிகள் காரணமாக 5 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

The post சென்னை சென்ட்ரல்-அரக்கோணம் வழித்தடத்தில் ஜூன் 7,8,9ஆம் தேதிகளில் 5 புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: