தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் 150 அடி உயரம் கொண்ட வைஃபை டவர் சரிந்து விழுந்து விபத்து

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் 150 அடி உயரம் கொண்ட வைஃபை டவர் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. வீடுகள் மற்றும் கடைகளின் மேல் சரிந்து விழுந்த வைஃபை டவரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

The post தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் 150 அடி உயரம் கொண்ட வைஃபை டவர் சரிந்து விழுந்து விபத்து appeared first on Dinakaran.

Related Stories: