சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர் குடும்ப சிறுவனுக்கு திருமணம் நடந்த வீடியோ வெளியாகியுள்ளது. குழந்தை திருமணம் நடைபெறவில்லை என தீட்சிதர்கள் தரப்பில் கூறி வந்த நிலையில் வீடியோ வெளியாகி இருக்கிறது. சிதம்பரத்தில் குழந்தை திருமண புகைப்படங்கள் வெளியான நிலையில் தற்போது வெளியாகியது.
The post சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர் குடும்ப சிறுவனுக்கு திருமணம் நடந்த வீடியோ வெளியானது..!! appeared first on Dinakaran.