மூடப்படும் 500 டாஸ்மாக் கடைகளை இறுதி செய்யும் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளது

சென்னை : மூடப்படும் 500 டாஸ்மாக் கடைகளை இறுதி செய்யும் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளது என்றும்; ஒரு வாரத்தில் அதிகாரப்பூர்வமாக டாஸ்மாக் கடைகளின் பட்டியல் வெளியாகும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல், மேலும் தமிழகம் முழுவதும் பாதுகாப்புக்காக அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும்; சிசிடிவி கேமராக்கள் பொருத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

The post மூடப்படும் 500 டாஸ்மாக் கடைகளை இறுதி செய்யும் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளது appeared first on Dinakaran.

Related Stories: