பள்ளிக்கல்வித்துறை இயக்குநராக முனைவர் க.அறிவொளி நியமனம்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை: பள்ளிக்கல்வித்துறை இயக்குநராக முனைவர் க.அறிவொளியை தமிழ்நாடு அரசு நியமனம் செய்துள்ளது. ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளராக முனைவர் வி.சி.இராமேஸ்வரமுருகன் நியமிக்கப்பட்டுள்ளார்.

The post பள்ளிக்கல்வித்துறை இயக்குநராக முனைவர் க.அறிவொளி நியமனம்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: