NIRF தரவரிசை பட்டியலில் 5 ஆவது ஆண்டாக சென்னை ஐஐடி முதலிடம்..!!

சென்னை: NIRF தரவரிசை பட்டியலில் நாட்டின் சிறந்த கல்வி நிறுவனமாக சென்னை ஐஐடி தேர்வு செய்யப்பட்டுள்ளது. தேசிய தரவரிசை பட்டியலில் தொடர்ந்து 5 ஆவது ஆண்டாக சென்னை ஐஐடி முதலிடம் பெற்றுள்ளது. சிறந்த பொறியியல் கல்லூரிகள் தரவரிசையிலும் சென்னை ஐஐடி முதலிடம் பெற்றுள்ளது.

The post NIRF தரவரிசை பட்டியலில் 5 ஆவது ஆண்டாக சென்னை ஐஐடி முதலிடம்..!! appeared first on Dinakaran.

Related Stories: