பாட்னாவில் ஜூன் 12-ல் நடக்க இருந்த எதிர்க்கட்சிகள் கூட்டம் ஜூன் 23-ம் தேதிக்கு தள்ளிவைப்பு!!

பாட்னா: பாட்னாவில் ஜூன் 12-ல் நடக்க இருந்த எதிர்க்கட்சிகள் கூட்டம் ஜூன் 23-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் மற்றும் திமுக கோரிக்கையை ஏற்று எதிர்க்கட்சிகள் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

The post பாட்னாவில் ஜூன் 12-ல் நடக்க இருந்த எதிர்க்கட்சிகள் கூட்டம் ஜூன் 23-ம் தேதிக்கு தள்ளிவைப்பு!! appeared first on Dinakaran.

Related Stories: