8-ம் தேதி தமிழகம் வருகிறார் உள்துறை அமைச்சரும், பாஜக முன்னாள் தலைவருமான அமித்ஷா!

டெல்லி: உள்துறை அமைச்சரும், பாஜக முன்னாள் தலைவருமான அமித்ஷா 8-ம் தேதி தமிழகம் வருகிறார். வேலூர் பள்ளிகொண்டா அருகே கந்தநேரியில் 8-ம் தேதி மாலை நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.

The post 8-ம் தேதி தமிழகம் வருகிறார் உள்துறை அமைச்சரும், பாஜக முன்னாள் தலைவருமான அமித்ஷா! appeared first on Dinakaran.

Related Stories: