தேனி: கம்பம் அருகே சண்முகா அணைப்பகுதியில் 7 நாட்களாக சுற்றித்திரிந்த அரிசி கொம்பன் யானை பிடிக்கப்பட்டது!!

தேனி: கம்பம் அருகே சண்முகா அணைப்பகுதியில் 7 நாட்களாக சுற்றித்திரிந்த அரிசி கொம்பன் யானை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது.யானையை வேறு பகுதிக்கு கொண்டு செல்ல 3 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளது.

The post தேனி: கம்பம் அருகே சண்முகா அணைப்பகுதியில் 7 நாட்களாக சுற்றித்திரிந்த அரிசி கொம்பன் யானை பிடிக்கப்பட்டது!! appeared first on Dinakaran.

Related Stories: