திருச்சி மாவட்டம் வாளாடி அருகே ரயில் தண்டவாளத்தில் டயர்கள் வைக்கப்பட்ட விவகாரத்தில் 8 பேரை கைது செய்தது தனிப்படை

திருச்சி: திருச்சி மாவட்டம் வாளாடி அருகே ரயில் தண்டவாளத்தில் டயர்கள் வைக்கப்பட்ட விவகாரத்தில் 8 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தது. 5 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2-ம் தேதி நள்ளிரவு வாளாடி அருகே தண்டவாளத்தில் டயர்கள் வைக்கப்பட்டிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

The post திருச்சி மாவட்டம் வாளாடி அருகே ரயில் தண்டவாளத்தில் டயர்கள் வைக்கப்பட்ட விவகாரத்தில் 8 பேரை கைது செய்தது தனிப்படை appeared first on Dinakaran.

Related Stories: