சேலம் : சேலம் மாவட்டத்தில் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6ஆக அதிகரித்துள்ளது. ஆலை உரிமையாளர்களில் ஒருவரான மகேஸ்வரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். காயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட 3 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஒன்றாம் தேதி பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டது.
The post பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6ஆக அதிகரிப்பு appeared first on Dinakaran.