ஒடிசா சென்றுள்ள அமைச்சர்கள், அதிகாரிகள் குழுவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை: ஒடிசா சென்றுள்ள தமிழ்நாடு அரசின் குழு அங்கேயே தங்கியிருந்து தொலைந்து போனவர்களை கண்டுபிடிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுஉள்ளர். தற்போதுவரை தமிழ்நாட்டை சேர்ந்த யாரும் உயிரிழக்கவில்லை; காயமடைந்தவர்களும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் இல்லை: இன்னும் 12 பேர் அடையாளம் காணப்படவில்லை என தமிழ்நாடு அரசின் குழு தெரிவித்துள்ளது.

The post ஒடிசா சென்றுள்ள அமைச்சர்கள், அதிகாரிகள் குழுவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: