விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சை பெறும் கட்டாக் மருத்துவமனைக்கு சென்றார் பிரதமர் மோடி

ஒடிசா: விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சை பெறும் கட்டாக் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி சென்றார். கட்டாக் மருத்துவமனையில் சிகிச்சை பெரும் பணிகளிடம் பிரதமர் மோடி நலம் விசாரித்தார். ரயில் விபத்து நடத்த இடத்தை பார்வையிட்ட பிரதமர், தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றார்.

The post விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சை பெறும் கட்டாக் மருத்துவமனைக்கு சென்றார் பிரதமர் மோடி appeared first on Dinakaran.

Related Stories: