சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள உதவி மையத்தில் ககன்தீப் சிங் பேடி ஆய்வு

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள உதவி மையத்தில் ககன்தீப் சிங் பேடி ஆய்வு மேற்கொண்டுள்ளார். விபத்து நடந்த ரயிலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 190 பேர் பயணித்ததாக தகவல் கிடைத்துள்ளது. ஒடிசா ரயில் விபத்தில் இருந்து சிறு காயங்களுடன் தப்பித்த பயணிகள் 3 பேர் சென்னை வந்தடைந்தனர்.

The post சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள உதவி மையத்தில் ககன்தீப் சிங் பேடி ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: