சொல்லிட்டாங்க…

* நாட்டு மக்களுக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்துள்ள பிரதமர் மோடியும், உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் புனிதர்கள், துறவிகள். ஒன்றிய அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி

* இப்போது எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டு வருகின்றன. எனவே 2024 மக்களவை தேர்தல் முடிவு நிச்சயம் மக்களை ஆச்சரியப்படுத்தும். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Related Stories: