சென்னையில் இருந்து மதுரைக்கு வாரத்திற்கு மூன்று முறை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் போடிநாயக்கனூர் வரை நீட்டிப்பு.

சென்னை: சென்னையில் இருந்து மதுரைக்கு வாரத்திற்கு மூன்று முறை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் போடிநாயக்கனூர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மதுரையில் இருந்து தேனி வரை இயங்கும் முன்பதிவு இல்லாத தினசரி ரயிலும் போடி வரை நீட்டிப்பு; வரும் 15ம் தேதி முதல் இந்த அறிவிப்புகள் அமலுக்கு வருகின்றன

The post சென்னையில் இருந்து மதுரைக்கு வாரத்திற்கு மூன்று முறை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் போடிநாயக்கனூர் வரை நீட்டிப்பு. appeared first on Dinakaran.

Related Stories: