சேலம் கொல்லப்பட்டி பட்டாசு குடோனில் பயங்கர தீ விபத்து: 3 பேர் உயிரிழப்பு

சேலம்: சேலம் கொல்லப்பட்டி பட்டாசு குடோனில் பயங்கர தீ விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். தீ விபத்தில் சிக்கி படுகாயமடைந்த 5க்கும் மேற்பட்டோர் ஓமலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post சேலம் கொல்லப்பட்டி பட்டாசு குடோனில் பயங்கர தீ விபத்து: 3 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: