தமிழ்நாடு முழுவதும் உள்ள நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் இன்று முதல் பயோமெட்ரிக் முறையில் மட்டுமே கொள்முதல் என அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு முழுவதும் உள்ள நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் இன்று முதல் பயோமெட்ரிக் முறையில் மட்டுமே கொள்முதல் என அறிவிக்கப்பட்டுள்ளது. பயோமெட்ரிக் முறையில் நெல்கொள்முதல் செய்யப்படுவதால் அதிக அளவிலான விவசாயிகள் பலன்பெறுவார்கள் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. மேலும் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களுக்கு வியாபாரிகள் நெல் கொடுப்பதை தவிர்க்க பயோமெட்ரிக் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

The post தமிழ்நாடு முழுவதும் உள்ள நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் இன்று முதல் பயோமெட்ரிக் முறையில் மட்டுமே கொள்முதல் என அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: