இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் தொடங்கியது

மும்பை: மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 67 புள்ளிகள் குறைந்து 62,554 ஆக வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 14 புள்ளிகள் குறைந்து, 18,520 ஆகவும் வர்த்தகமாகி வருகிறது.

The post இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் தொடங்கியது appeared first on Dinakaran.

Related Stories: