திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே அம்மா மண்டபம் சாலையில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

திருச்சி : திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே அம்மா மண்டபம் சாலையில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மரம் விழுந்த பகுதியில் மின்தடை செய்யப்பட்டு மரத்தை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

The post திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே அம்மா மண்டபம் சாலையில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு appeared first on Dinakaran.

Related Stories: