சிங்கப்பூர்-ஜப்பான் நாடுகளுக்கு நான் மேற்கொண்ட என் பயண அனுபவங்களைச் சிறு டைரி குறிப்பு போல் உங்களுடன் பகிர்கிறேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்

சென்னை: முதலீட்டாளர்களைத் தமிழ்நாட்டை நோக்கி ஈர்த்திட சிங்கப்பூர்-ஜப்பான் நாடுகளுக்கு நான் மேற்கொண்ட 9 நாள் பயணத்தை நிறைவு செய்து தாயகம் திரும்புகிறேன். சிங்கப்பூர்-ஜப்பான் நாடுகளுக்கு நான் மேற்கொண்ட என் பயண அனுபவங்களைச் சிறு டைரி குறிப்பு போல் உங்களுடன் பகிர்கிறேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

The post சிங்கப்பூர்-ஜப்பான் நாடுகளுக்கு நான் மேற்கொண்ட என் பயண அனுபவங்களைச் சிறு டைரி குறிப்பு போல் உங்களுடன் பகிர்கிறேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட் appeared first on Dinakaran.

Related Stories: