The post சென்னை கொரட்டூரில் ரூ.1.2 கோடி மோசடி: பாஜக நிர்வாகி உட்பட இருவர் கைது appeared first on Dinakaran.
சென்னை கொரட்டூரில் ரூ.1.2 கோடி மோசடி: பாஜக நிர்வாகி உட்பட இருவர் கைது

சென்னை: சென்னை கொரட்டூரில் ரூ.1.2 கோடி மோசடி செய்து கொலை மிரட்டல் விடுத்ததாக பாஜக நிர்வாகி உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நிலம் விற்பனை தொடர்பான விவகாரத்தில் ரூ.1.2கோடி ரொக்கத்தை பறித்துச் சென்றதாக பிரகாஷ்ராஜ் என்பவர் புகார் அளித்த நிலையில் பாஜக நெசவாளர் அணி மாநில செயலாளர் மின்ட் ரமேஷ், நாகர்கோவில் மகேஷ் ஆகியோர் போலீசாரால் கைது செய்யபட்டனர்.