மருத்துவக் கல்லூரிகளுக்கு மருத்துவக் கவுன்சில் விதித்த தடையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: கி.வீரமணி வலியுறுத்தல்

சென்னை: மருத்துவக் கல்லூரிகளுக்கு மருத்துவக் கவுன்சில் விதித்த தடையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தி.க. தலைவர் கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார். 100 ஆண்டை தாண்டிய மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு தடையா? என கேள்வி எழுப்பியுள்ள கி.வீரமணி, மருத்துவக் கல்லூரிகளின் சில குறைகளுக்காக சமூகமும், எதிர்கால மாணவர்களின் கல்வி வாய்ப்பும் பாதிக்கப்படக் கூடாது என்று குறிப்பிட்டுள்ளார். குற்றங்கள் வேறு; குறைகள் வேறு; குறைகள் திருத்தப்பட வேண்டியவை என்றும் தெரிவித்துள்ளார்.

The post மருத்துவக் கல்லூரிகளுக்கு மருத்துவக் கவுன்சில் விதித்த தடையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: கி.வீரமணி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: